•   +91 95974 27857
 •    அலுவலக பணி நேரம் : புதன்கிழமை மட்டும் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை
 •   muthulakshmiarumugam218@gmail.com

ஈரோடு மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம்


அனைத்து படித்த மற்றும் படிக்காத ஆண் / பெண் இருபாலருக்கும் அவரவர் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மிகச்சிறந்த முறையில் வேலை ஆட்களை ஏற்பாடு செய்து தருகிறோம்.மித்ரா வேலைவாய்ப்பு தகவல் மையம் கடந்த 8 வருடங்களாக இந்த பணியை சிறப்பாக ஈரோடு மாவட்டத்தில் செய்து வருகிறோம்.


எங்களது மித்ரா வேலைவாய்ப்பு தகவல் மையம் மூலமாக கீழ்காணும் கல்வி தகுதிகளுக்கு வேலைவாய்பபை அதிகளவில் ஏற்படுத்தி தருகிறோம்.


 • 8th
 • 10th
 • 12th
 • All Diploma
 • All Degree (UG / PG)
 • Tally (Accounts)
 • Typing (Tamil / English) மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

எங்களுடைய வேலை வாய்ப்பு தகவல் மையம் மூலம் பணி அமர்த்தப்படும் அனைத்து நிறுவனங்களும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் வேலை ஆட்களை சிறந்த முறையில் வழிநடத்தக்கூடிய நிறுவனங்களாகவே உள்ளது.


மேலும் இதுவரை பணியமர்த்தப்பட்ட அனைவரும் மிகச்சிறந்த முறையிலும் மன நிறைவோடும் பணியாற்றி கொண்டிருக்கிறாரகள் என்பதை மன மகிழ்ச்சியிடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம் வேலை தேடுவோர்களுக்கு மட்டுமல்லாமல் கம்பெனிகளுக்கும், ஆபிஸ்களுக்கும் மிகச்சிறந்த முறையில் வேலை ஆட்களை ஏற்பாடு செய்து தருகிறோம்.


அனைத்து படித்த மற்றும் படிக்காத ஆண் / பெண் இருபாலருக்கும் அவரவர் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப கீழ்காணும் துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து சிறந்த முறையில் தருகிறோம்.


 • Computer Operator
 • Accountant
 • Typist
 • Data Entry
 • BPO
 • Driver
 • Office Work
 • Telecallers
 • Office Work
 • Field Work
 • Collection Work
 • P.R.O
 • Nurse
 • Medical Sales
 • Medical Rep
 • Customer Care
 • Software Line
 • Software Marketing மற்றும் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

ஆபிஸ் மற்றும் கம்பெனிகளுக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் எங்களை அணுகலாம்.அலுவலக பணி நேரம் : புதன்கிழமை மட்டும் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அனுமதி பெற்ற பின்னர் அலுவலகத்திற்கு வரவும் .

© 2019 © All rights reserved | Design by Sismico Softtech and Edu Solution