•   +91 95974 27857
  •    அலுவலக பணி நேரம் : புதன்கிழமை மட்டும் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை
  •   muthulakshmiarumugam218@gmail.com
முக்கிய குறிப்பு :இதற்கு முன்னர் யாரேனும் ஈரோடு மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெறாமல் இருந்தால் அவர்கள் அதற்குரிய ஆவணங்களை கொண்டு வரும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்.

ஈரோடு மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம்


அனைத்து படித்த மற்றும் படிக்காத ஆண் / பெண் இருபாலருக்கும் அவரவர் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மிகச்சிறந்த முறையில் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தருகிறோம். மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம் கடந்த 8 வருடங்களாக இந்த பணியை சிறப்பாக ஈரோடு மாவட்டத்தில் செய்து வருகிறோம்.


எங்களது மித்ரா வேலைவாய்ப்பு தகவல் மையம் மூலமாக கீழ்காணும் கல்வி தகுதிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகளவில் ஏற்படுத்தி தருகிறோம்.


  • 8th
  • 10th
  • 12th
  • All Diploma
  • All Degree (UG / PG)
  • Tally (Accounts)
  • Typing (Tamil / English) மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

எங்களுடைய வேலை வாய்ப்பு தகவல் மையம் மூலம் பணி அமர்த்தப்படும் அனைத்து நிறுவனங்களும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் வேலை ஆட்களை சிறந்த முறையில் வழிநடத்தக்கூடிய நிறுவனங்களாகவே உள்ளது.


மேலும் இதுவரை பணியமர்த்தப்பட்ட அனைவரும் மிகச்சிறந்த முறையிலும், மன நிறைவோடும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம் வேலை தேடுவோர்களுக்கு மட்டுமல்லாமல் கம்பனிகளுக்கும், ஆபிஸ்களுக்கும் மிகச்சிறந்த முறையில் வேலை ஆட்களை ஏற்பாடு செய்து தருகிறோம்.


ஆபிஸ் மற்றும் கம்பெனிகளுக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் எங்களை அணுகலாம்.


அலுவலக பணி நேரம் : புதன்கிழமை மட்டும் காலை 10.00 AM முதல் மாலை 5.00 PM வரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அனுமதி பெற்ற பின்னர் அலுவலகத்திற்கு வரவும் .

ஈரோட்டிலியே மிகச்சசிறந்த வேலைவாய்ப்பு தகவல் மையம். இவர்கள் சிறந்த முறையில் நம் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினை பெற்று தருகிறார்கள். இவர்களின் பணி மேலும் வளர்ச்சி அடைவதற்கு என் வாழ்த்துக்கள்!!!

Bhuvaneshwari G

நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் வேலை வாய்ப்பினை நமக்கு ஏற்படுத்தி தருவதில் பெரும் பங்காற்றி கொண்டு வருகிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் மற்றும் நன்றியையும் தெரிவித்துக்குக்கொள்கிறேன்.

Kokila Ramasamy

தரமான நிறுவனங்கள், நிறைவான வேலை, வளமான சம்பளம், நிச்சய முன்னேற்றம். ஈரோடு மித்ரா வேலை வாய்ப்பு தகவல் மையம் ஒன்றே காரணமாகும் நீங்களும் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்.

Vigneshwaran M

se

© 2019 © All rights reserved | Design by Sismico SoftTech